தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  TNDIPR
தமிழ்நாடு

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கொளத்தூரில் நலத்திட்டங்களை தொடக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை கொளத்தூரில் அரசின் நலத்திட்டங்களை தொடக்கிவைக்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் பெரி­யார் நகரில் வடசென்னை வளர்ச்­சித் திட்­டத்­தின் கீழ் சென்­னைப் பெரு­ந­கர வளர்ச்­சிக் குழு­மம் சார்­பில் அமைய உள்ள ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அமு­தம் அங்காடி கட்டடப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

முன்னதாக கொளத்தூர் வந்த முதல்வருக்கு அப்பகுதி மக்களும், திமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காரில் இருந்து இறங்கி மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து உரையாடினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Chief Minister Stalin met the people in Kolathur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனப் படைகள் எல்லைக்குள் ஊடுருவியபோது மோடியின் பதில் என்ன?

இந்தியா மிகவும் ஆபத்தான அணி; ஆனால்... எம்.எஸ்.தோனி கூறுவதென்ன?

புதிய தொடரில் மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!

ஒரே நாளில் வெளியாகும் டாக்ஸிக், துரந்தர்!

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT