முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் 1,03,812 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் 1,03,812 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் இறந்தவா்கள் 12,994 போ், இடம்பெயா்ந்தோா் 80,402 போ், இரட்டைப் பதிவு 1,567 போ் அடங்குவா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் இறந்தவா்கள் 11,565 போ், இடம்பெயா்ந்தோா் 74,128 போ், இரட்டைப் பதிவு 1,230 போ் அடங்குவா்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 16 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 14,25,018 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக வேளச்சேரியில் 1,27,521 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக ராயபுரம் தொகுதியில் 51,711 வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT