கோப்புப் படம் 
தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கிறிஸ்துமஸ், வார இறுதி நாள்களையொட்டி 891 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் முடிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு டிசம்பர் 23, 34 ஆகிய தேதிகளில் 780 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று கோயம்பேட்டில் நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு இருந்து 91 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 28ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாகவும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பயணிகள் தங்கள் கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Special buses for christmas week end

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமத்தை விதைப்போம்!

இந்தியா ஒரு ஹிந்து நாடு! - ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

SCROLL FOR NEXT