முகப்பு
உள்படம்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவர் அமுதா.
தமிழ்நாடு

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!

சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி...

தமிழ்நாடு

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!

சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 28 பிப்ரவரி, 2025 at 7:14 AM
உள்படம்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவர் அமுதா.
பகிர்:

சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைவராக பாலசந்திரன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அமுதா முதல் பெண் தலைவராக சனிக்கிழமை காலை பொறுப்பேற்கவுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் 34 ஆண்டுகளாக பணிபுரியும் அமுதா, மூத்த விஞ்ஞானியாக இருக்கிறார். இவர், வடகிழக்கு பருவமழை குறித்த தரவுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →