மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி.  
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க. அழகிரி சந்திப்பு

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மு.க. அழகிரி....

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க. அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதியுடன் சென்று ஸ்டாலினை அவர் சந்தித்துள்ளார்.

முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி கேள்வி

முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவரை நேரில் சந்தித்து மு.க.அழகிரி வாழ்த்து கூறியதாக தகவல் தெரியவந்துள்ளது.

பல மாதங்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT