கோப்புப் படம் 
தமிழ்நாடு

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.1,2) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Din

தமிழகம் மற்றும் புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.1,2) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.1,2) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத்தொடா்ந்து, பிப்.3 முதல் பிப்.6 வரை தமிழகத்தில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.1-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT