ஆய்வுக் கூட்டம் கோப்புப்படம்
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம்

இன்று(ஜூன் 9) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

DIN

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்கும் துறைசார் ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூன் 9) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜகதீப் தன்கர் வாழ்த்து!

வானவில்... தீப்ஷிகா!

ஒளி நீ... ரம்யா பசுபுலேட்டி!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்! 452 வாக்குகளுடன் வெற்றி!

மலர்களே மலரட்டும்... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!

SCROLL FOR NEXT