கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?..

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 12) சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் விற்பனையானது. செவ்வாய்க் கிழமையான நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.64,520-க்கும் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.8,065-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் மட்டுமின்றி வெள்ளிவிலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.109-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT