கோப்புப்படம்.
தமிழ்நாடு

அடுத்த ஆண்டு 24 நாள்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 2026-ஆம் ஆண்டுக்கு பொது விடுமுறை தினங்களாக 24 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வருகிற 2026-ஆம் ஆண்டுக்கு பொது விடுமுறை தினங்களாக 24 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

ஏப்.1-ஆம் தேதி விடப்படும் விடுமுறை தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT