முதல்வர் ஸ்டாலின்  
தமிழ்நாடு

தேசிய பத்திரிகை தினம்: முதல்வா் வாழ்த்து!

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி (நவ.16) முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி (நவ.16) முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவா்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிா்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும். மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரத்துக்கு அடிபணியாமல்

துணிவுடன் அவா்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளா்கள் அனைவரையும் தேசிய பத்திரிகை தினத்தில் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT