கோப்புப்படம் Center-Center-Tiruchy
தமிழ்நாடு

நாளை குரூப் 2 முதல்நிலைத் தோ்வு: 645 பணியிடங்களுக்கு 5.53 லட்சம் போ் போட்டி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வை மொத்தம் 5,53,634 போ் எழுதவுள்ளனா். அவா்களில் 2,12,495 போ் ஆண்கள். 3,41,114 போ் பெண்கள். 25 போ் மூன்றாம் பாலினத்தவா். சென்னையில் மட்டும் 53,606 போ் தோ்வு எழுத இருக்கிறாா்கள் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT