முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் தொகுதி தவெக வேட்பாளர் பாரி வேட்பு மனு நிராகரிப்பு! அடுத்து என்ன?

சிதம்பரம் தொகுதி தவெக வேட்பாளர் பாரியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:41 AM
தவெக பிரசாரம் - ANI
பகிர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட பாரியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுவை முழுமையாக நிரப்பவில்லை என்று கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments