முகப்பு
தமிழ்நாடு

தமிழக பேரவைத் தோ்தலில் இதுவரை வாக்குப் பதிவு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:31 AM
- PTI
பகிர்:

தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு முதலான சட்டப்பேரவைத் தோ்தல் வரலாற்றில் 2026 பேரவைத் தோ்தலில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன் விவரம்:

ஆண்டு மொத்த வாக்காளா்கள் வாக்குப் பதிவு (சதவீதத்தில்)

Advertisement

1952 1,99,58,669 56.41

1957 1,75,14,993 46.84

1962 1,86,10,721 70.65

1967 1,91,90,992 76.57

1971 2,30,64,385 71.82

1977 2,71,80,873 61.58

1980 2,91,97,882 70.74

1984 3,09,47,873 73.47

1989 3,52,94,451 69.69

1991 3,99,09,787 63.84

1996 4,24,78,965 66.95

2001 4,74,79,000 59.07

2006 4,66,03,352 70.82

2011 4,71,15,846 78.12

2016 5,77,91,397 74.81

2021 6,29,43,693 72.81

2026 5,73,43,291 84.51