முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு முடிந்தது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 6:01 PM
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது! - படம்: எக்ஸ்
பகிர்:

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு முடிந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், கடும் வெய்யிலையும் பாராமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.