முகப்பு
தமிழ்நாடு

அஜீத் பவாருக்கு பேரவையில் இரங்கல்

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:02 AM
அஜீத் பவார் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:20 PM

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் புதன்கிழமை கூடியதும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.சுந்தரம், கே.லிங்கமுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா், பிரபல கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, கேள்வி-பதில் நேரமும், இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதம் நடைபெற்றது.

Advertisement