முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

இன்றைய மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

Updated On : 1 மார்ச், 2026 at 10:14 AM
மேட்டூர் அணை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:11 AM

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 235 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 1) காலை 87.61 அடியிலிருந்து 87.41 அடியாக குறைந்தது.

Updated On : 1 மார்ச், 2026 at 10:13 AM

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 373 கன அடியிலிருந்து விநாடிக்கு 235 கன அடியாக சற்று குறைந்துள்ளது. நீர்மட்டம் 87.41 அடியாக குறைந்துள்ளது.

நீர் இருப்பு 49.74 டிஎம்சியாக உள்ளது.

summary

The water inflow into Mettur Dam has decreased to 235 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.