முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 : திமுக தேர்தல் வாக்குறுதிகள்!

காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

Updated On : 29 மார்ச், 2026 at 1:00 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - எக்ஸ்
பகிர்:

மக்களின் கோரிக்கைகளை கேட்டு இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை துணை பொதுச்செயலாளர் கனிமொழி, டி.கே. எஸ். இளங்கோவன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

1 - 5 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.