ராகுலுக்கு முதல்வர் விஜய் நன்றி!
முதல்வராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் நன்றி
முதல்வராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி.
மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த பயணத்தை நாங்கள் தொடங்கும்போது, உங்கள் ஆதரவும் கனிவான வாழ்த்துகளும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது" என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
Chief Minister Joseph Vijay Thanks Congress Leader Rahul Gandhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.