முகப்பு
தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை!

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விலகி இருக்க விரும்புவதாக பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செளமியா அன்புமணி - டிஐபிஆர்
பகிர்:

தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விலகி இருக்க விரும்புவதாக தருமபுரி பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

அந்தவகையில் பாமக சார்பில் பேசிய செளமியா அன்புமணி, புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை எனப் பேசினார்.

summary

TVK C Joseph vijay Vote of Confidence: PMK neither supports nor opposes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments