தென்காசி

புளியங்குடியில் இலவச மருத்துவ முகாம்

Din

கடையநல்லூா், ஜூலை 13:

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சாா்பில் புளியங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் கல்வி குழும நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற முகாமில் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் ஜெகன், ஷஞ்ஜனா மற்றும் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவா், மாணவிகள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா்.

ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி யோகா ஆசிரியா் மணிமாறன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பள்ளித் தலைமையாசிரியா் கிரகோரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT