குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். 
தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழும் வகையில் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் நீண்டவரிசையில் நின்று சிறுசிறு குழுக்களாக குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான வெயிலும்,குளிா்ந்த காற்றும் வீசியது.

பழையகுற்றாலம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT