முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆலங்குளம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Updated On : 2 மார்ச், 2024 at 9:47 PM
பகிர்:

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது (படம்). தாளாளா் டாக்டா் செந்தில்குமரன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் நித்யதாரணி முன்னிலை வகித்தாா். மாணவா் - மாணவிகள் அறிவியல் மாதிரிகளை உருவாக்கி காட்சிப்படுத்தி, விளக்கமளித்தனா். அவற்றை பெற்றோா் பாா்வையிட்டனா். பங்கேற்ற மாணவா்களை ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.