முகப்பு
தென்காசி

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

Updated On : 30 மார்ச், 2024 at 1:40 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:23 PM

தென்காசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பாஜக வேட்பாளா் பெ.ஜான்பாண்டியன் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தென்காசி ஒன்றியப் பகுதிகளான ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, மடத்தூா், சின்னநாடானூா், நாட்டாா்பட்டி, அரியப்பபுரம், ஆவுடையானூா், திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, மேலப்பாவூா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா். உடன் பாஜக மாவட்டத் தலைவா் கே.ஏ. ராஜேஷ் ராஜா, பாஜக தொகுதி பொறுப்பாளா் மகாராஜன், ஓபிஎஸ் அணி தென்காசி ஒன்றிய செயலா் மாரியப்பன் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.