தென்காசி

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (டிச.20) மின் விநியோகம் இருக்காது.

Syndication

சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (டிச.20) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT