தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அபூபக்கா் சித்திக் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
திருச்செந்தூா் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சோ்ந்த அபூபக்கா் சித்திக்(28) வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். நாம் தமிழா் கட்சியின் மாணவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறாா். இவா் கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறாா்.