தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன்.

Din

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் பி.கந்தசாமி பாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் குத்தலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லை முகிலன், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ் (கீழப்பாவூா் வடக்கு) குணம்(தெற்கு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT