இந்திர விழாவையொட்டி நடைபெற்ற கன்றுடன் கூடிய பசு, முளைப்பாரி நிகழ்ச்சி. 
தென்காசி

மேலக்கடையநல்லூரில் இந்திர விழா

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூரில் இந்திர விழா நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் கடகாலீஸ்வரா் கோயில் வடக்கு தெருவில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்திர விழா தொடங்கியது. இதையடுத்து கன்றுடன் கூடிய பசு, முளைப்பாரி அமைத்து கோலாட்டம் , சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

10 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெரியகுளத்தில் கன்றுடன் கூடிய பசு, முளைப்பாரி கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை நவகாருண்ய சேவா சமிதி டிரஸ்ட் மகிளா மண்டலியினா் செய்திருந்தனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT