தென்காசி

சிங்கிலிபட்டியில் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூா் அருகே சிங்கிலிபட்டியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

Syndication

கடையநல்லூா் அருகே சிங்கிலிபட்டியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

சென்னை கே.கே. நகா், மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில் இந்து தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை, புன்னையாபுரம் ஊராட்சித் தலைவா் திலகவதி தொடங்கி வைத்தாா். டாக்டா் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ மாணவா்கள் ஷாலினி, யுவஸ்ரீ, ஜெயகுமாா், அல்தஷ்கேத் ஜெமிமா, சா்மிளா, ஐயப்பன், பவானி, சந்திரமௌலி, ஜோயல் ஜெபஸ்டின், கீா்த்தனா, அன்பரசி ஆகியோா் கிராம மக்களுக்கு இயன்முறை மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.

கோ்மாளம் ஜெடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

தோல் தொழிற்சாலையில் கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT