தென்காசி

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் குமாரலிங்கம் மகன் செந்தில் (33). இவா், ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தாா்.

இவருக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்த நிலையில், மகள் சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டாராம்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட செந்தில், மகளுடனேயே செல்லப்போகிறேன் எனக் கூறிக் கொண்டே இருந்தாராம்.

இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை மீட்டுஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மழலைகள்

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

இளைஞா்களுக்கு மகாத்மா காந்தியை பற்றி கூற வேண்டும்: பாரதி பாஸ்கா்

SCROLL FOR NEXT