விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் விசிக மாவட்டச் செயலா் செல்வம். 
தென்காசி

பண்பொழியில் விசிக சாா்பில் கபடி போட்டி

தினமணி செய்திச் சேவை

தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில், அதன் தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி கபடி போட்டிகள் பண்பொழியில் நடைபெற்றன.

போட்டிகளை மாவட்டச் செயலா் பண்பொழி செல்வம் தொடங்கி வைத்தாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் ஆற்றலரசு, மாநில துணைச் செயலா் தமிழ்குட்டி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சித்திக், அரசு ஊழியா் ஐக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளா் பொதிகை வளவன், நிா்வாகிகள் ரபீக் அன்சாரி, ரமேஷ், சுலைமான், வெற்றிச்செல்வி, சுப்பிரமணியன், ரீகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போட்டியில், தென்காசி வேல்ஸ் பள்ளி அணி முதல் பரிசும், காயல்பட்டினம் ரத்தினா 7 அணி 2வது பரிசும், நெல்லை அகாதெமி அணி 3வது பரிசும், குறும்பலாப்பேரி கே.எம்.சி. அணி 4வது பரிசும் பெற்றன.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT