வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பையை வழங்கினாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன். 
தென்காசி

சுரண்டை அரசு கல்லூரி கலைத் திருவிழாவில் பரிசு வழங்கல்

சுரண்டை காமராஜா் அரசு கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா். முனைவா்கள் திருநாவுக்கரசு, மோகனகண்ணன், ராஜா சிங், சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், ஒன்றிய பொறுப்பாளா் ஜே.கே.ரமேஷ், அவைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிருஷ்ணகுமாா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டி

கொடைக்கானலில் கலைத் திருவிழா

சென்னை - போத்தனூா் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாகா்கோவிலில் சிறப்பு சொற்பொழிவு

விவசாயி அடித்துக் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT