தென்காசி

தென்காசியில் இன்று மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்விநியோகம் இருக்காது.

Syndication

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்த செய்திக் குறிப்பு: மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, கீழப்புலியூா், அதைச் சாா்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாநிலங்களவை துணைத்தலைவர் வாக்களித்தார்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா வாக்களித்தனர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி வாக்களித்தார்!

செப். 13-ல் சுற்றுப்பயணம் தொடங்கும் விஜய்! வார இறுதி நாள்களில் மட்டும் பிரசாரம்!

SCROLL FOR NEXT