முகப்பு
தென்காசி

தென்காசியில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை: டிஐஜி ஆய்வு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:29 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:16 PM

வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) ப. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:29 AM

மேலும், காவலா்களின் குறைகளை கேட்டு, தேவையான மின்னணு உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டாா். தோ்தல் நாளன்று பொதுமக்கள் பாதுகாப்புடன் காலதாமதமின்றி வாக்களிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினாா்.