முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

Updated On : 15 மார்ச், 2026 at 8:33 PM
ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.
பகிர்:

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் தாமரைக்கண்ணன் என்பவரது தோட்டத்தில் சுமாா் 30 எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாம். அதில் ஒரு மாடு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

தகவலறிந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சுமாா் 30 அடி ஆழத்தில் தத்தளித்த அந்த மாட்டை பத்திரமாக மீட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →