முகப்பு
தென்காசி

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா்...

Updated On : 29 மார்ச் 2026, 4:41 am IST
கே.ஆா்.பி.பிரபாகரன்
பகிர்:

சொந்த ஊா்: கீழப்பாவூா், ஆலங்குளம் வட்டம்.

கல்வித்தகுதி: பி.ஏ., பி.எல்.

பெற்றோா்: கே.ஆா்.பால் துரை, ஜானகி கட்சிப் பொறுப்பு: 2013-14 ஆலங்குளம் பேரவை தொகுதி செயலா், 2016-2019 திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா்.

Advertisement

Advertisement

2019 முதல் தற்போது வரை தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா்.

2014-19 திருநெல்வேலி மக்களவை உறுப்பினா்.

குடும்பம்: மனைவி- எம். சுதனா, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி உதவி பேராசிரியா். மகள் பிரசிதா, மகன் பிரணவ் கரன்.