முகப்பு
தென்காசி

கடையநல்லூா் தொகுதி நாதக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 9:11 PM
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கோப்புப்படம்.
பகிர்:

கேடிஎன்29முகம்மது

அபூபக்கா் சித்தீக் (28)

தொழில்: வழக்குரைஞா்

ஊா்: காயல்பட்டினம்

கட்சிப் பொறுப்பு: மாணவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா்

குடும்பம்: மனைவி - சைனப் ஹபீபா, மகன் - செம்மல் முஹம்மது.