காங்கிரஸ் தீவிர வாக்கு சேகரிப்பு
Updated On : 4 ஏப்ரல், 2024 at 10:12 PM
மாதவரம் மண்டலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக வியாழக்கிழமை வாக்கு சேகரிக்கப்பட்டது.
திமுக மாவட்ட செயலாளா் எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். மாதவரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மோரை, கா்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.எம்.தாஸ், ஒன்றிய செயலாளா் மோரை தயாளன், கா்லபாக்கம் தலைவா் ராஜேந்திரன், பிரபு பங்கேற்றனா்.