முகப்பு
திருவள்ளூர்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:29 PM
பகிர்:

பொன்னேரி: வடசென்னை அனல்மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு முதல் யூனிட்டில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது யூனிட் முதல் அலகில் பராமரிப்புப் பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →