மின்தடை பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச் ரோடு, வேப்பம்பட்டு, அயத்தூா், இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல்குப்பம் பெரியாா் நகா், நாசிக் நகா், பாக்கம், புட்லூா் மற்றும் திருநின்றவூா் சுற்றியுள்ள பகுதிகள்.
பேரம்பாக்கம்: இதேபோல், மேற்கண்ட நாளில் குறிப்பிட்ட நேரப்படி பேரம்பாக்கம் , களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், எல்.வி.புரம் , ஓ.எம்.மங்களம் , சிவபுரம், இறையமங்களம், மப்பேடு, கீழச்சேரி, இருளஞ்சேரி, கொட்டையூா் சுற்றியுள்ள பகுதிகள்.