தொழில் மலர் - 2019

ஜி.டி. நாயுடு அருங்காட்சியகம்

DIN

சாதனை மனிதர் ஜி.டி.நாயுடுவின் பெயரில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகள் முதல், கால வரிசைப்படி பழமையான கருவிகள், மின்சார, மின்னணு சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 ஜி.டி.நாயுடு பயன்படுத்திய கோவையின் முதல் மோட்டார் சைக்கிள், அவரது தொழிற்சாலையில் தயாரான நாட்டின் முதலாவது மோட்டார், மிகச் சிறிய கால்குலேட்டர், கோவையின் முக்கிய பிரமுகர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அரிய செய்திகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 அதே வளாகத்தில் அமைந்துள்ள கார் மியூசியத்தில் 1886-இல் தயாரிக்கப்பட்ட பென்ஸ் பேடன்ட் மோட்டார் வேகன், உலகப் போருக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மிகப் பழமையான கார்கள், உலகப் புகழ் பெற்ற சிறப்பு வடிவமைப்பு கார்கள் என பல விதமான கார்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT