வணிகம்

பாட்டு கேட்குறது புடிக்குமா? அப்படினா இந்த ஹெட்செட் பத்தி தெரிஞ்சுக்கோங்க..!

DIN

Xech A6

A6 நெக் பேண்ட் இயர்போனில் போன் அழைப்புகள் மிகவும் தெளிவாக இருக்கும். குரலை வசதிக்கேற்ப சரிசெய்யும் வசதி உள்ளது. நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டது. குறைந்தது 6 மணி நேரம் இயங்கும். இதில் பாடல்கள் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கும். கறுப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை என பல வண்ணங்களின் விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ.999


ஹைஃபியூச்சர் நெக்லஸ்

ஹைஃபியூச்சரின் நெக்லெஸை சிறந்த உருவாக்கத் தரம் கொண்டது.  வயர்லெஸ் இன்-இயர்போன்கள் உங்கள் காதுகளுக்கு சரியாக பொருந்தும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துல்லியமான ஹார்மோனிக்ஸ் மற்றும் தரமான ஒலி கிடைக்கும். 11 மணி நேரம் தொடர்ந்து உபயோகிக்க முடியும். ரூ.999

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT