முகப்பு
வணிகம்

41 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து மும்பை பங்குச் சந்தை புதிய உச்சம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை தொட்டு, 200 புள்ளிகள் அதிகரித்தது.

Updated On : 26 நவம்பர், 2019 at 10:27 AM
பகிர்:

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை தொட்டு, 200 புள்ளிகள் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய மும்பை பங்கு வா்த்தகம், விறுவிறுப்பாக நடைபெற்று 41,088 புள்ளிகள் கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயா்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் அதிகபட்சமாக 12,120.55 புள்ளிகள் கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.