வணிகம்

ஆக.11-ல் வெளியாகும் கேலக்ஸி பட்ஸ் 2

DIN

தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் வயர்லஸ் கேலக்ஸி இயர்பட்ஸ் 2 மாதிரி புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கவுண்டர் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,

புதிதாக வெளியாகவுள்ள இயர்பட்ஸானது, கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட  கேலக்ஸி இயர்பட்ஸ் 1 மாதிரியைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

வரும் புதன்கிழமை சாம்சங்கின் புதிய ஃபோல்ட் போன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், கேலக்ஸி இயர்பட்ஸ் 2-வை வெளியிட வாய்ப்புள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி, ரூ. 12,000 முதல் 13,500 இருக்கும் என கவுண்டர் பாயிண்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய இயர்பட்ஸுக்கு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஏர்பாட் 3 மாடல் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT