பென்க்யூவின் புதிய லேசர் ப்ரொஜெக்டர் 
வணிகம்

பென்க்யூவின் புதிய லேசர் ப்ரொஜெக்டர் இந்தியாவில் அறிமுகம்

பிரபல ப்ரொஜெக்டர் தயாரிப்பு நிறுவனமான பென்க்யூ தனது 4 கே லேசர் டிவி ப்ரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

DIN

பிரபல ப்ரொஜெக்டர் தயாரிப்பு நிறுவனமான பென்க்யூ தனது 4 கே லேசர் டிவி ப்ரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பென்க்யூ நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் ராஜீவ் சிங் கூறியது:

“புதிதாக பென்க்யூ நிறுவனம் 4கே லேசர் டிவி ப்ரொஜெக்டர் வி6000 மற்றும் வி6050 என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரொஜெடர், படங்களை 100 இன்ச் அகலத்திற்கு ப்ரொஜெக்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ப்ரொஜெக்டரின் சிறப்பம்சங்களாக, எச்டிஆர் கலருடன் 4கே கிராபிக்ஸ், அல்ட்ரா சவுண்ட், டிசிஐ-பி3 கலர்ஸ், 3000 லூமன்ஸ் 4கே லேசர் ப்ரொஜெக்டர் உள்ளிட்டவை உள்ளன.”

இந்த ப்ரொஜெக்டர்களின் ஆரம்ப விலை ரூ, 4,99,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT