முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவுடன் முடிவடைந்த  நிலையில், இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

Updated On : 10 பிப்ரவரி, 2021 at 10:39 AM
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்
பகிர்:


பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவுடன் முடிவடைந்த  நிலையில், இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.99 புள்ளிகள் உயர்ந்து 51,403.07 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.46 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.75  புள்ளிகள் உயர்ந்து 15,149.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் வெறும் ஆறு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வு பெற்றுள்ளன.

அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 1.74 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 0.64 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 0.31 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.