முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு: சென்செக்ஸ் 515 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மே 31) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 515 புள்ளிகள் வரை உயர்ந்தது.

Updated On : 31 மே, 2021 at 5:31 PM
பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு: சென்செக்ஸ் 515 புள்ளிகள் உயர்வு
பகிர்:


வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மே 31) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் புள்ளிகள் 515 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 514.56  புள்ளிகள் உயர்ந்து 51,937.44 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 1 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 147.15 புள்ளிகள் உயர்ந்து 15,582.80 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.95 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.