விரைவில் ’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம் 
வணிகம்

விரைவில் ’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’மோட்டோ இ40’ மற்றும் ‘மோட்டோ ஜி பியூர்’  ஸ்மார்ட்போன்கள் வரும் அக்-12 அன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

DIN

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’மோட்டோ இ40’ மற்றும் ‘மோட்டோ ஜி பியூர்’  ஸ்மார்ட்போன்கள் வரும் அக்-12 அன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய  தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய 'மோட்டோ’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. 

’மோட்டோ இ40’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*யுனிசோக் டி700

* உள்ளக நினைவகம் 4ஜிபி  + கூடுதல் நினைவகம் 64 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*48 எம்பி முதன்மை கேமரா

* மெமரி கார்டு வசதி 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

’மோட்டோ ஜி புயூர்’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*மெமரி கார்டு வசதி

*உள்ளக நினைவகம் 3ஜிபி  + கூடுதல் நினைவகம் 32 ஜிபி

*ஆன்டுராய்ட் 11

*13எம்பி முதன்மை கேமரா , 5 எம்பி செல்பி கேமரா

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

மேலும் மோட்டோ இ40 இந்திய விலை ரூ.12,600 ஆகவும் மோட்டோ ஜி பியூர் ரூ.12,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் - அப்பாவு!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா! | செய்திகள்: சில வரிகளில் | 21.11.25

பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்

Mask movie review - சாலிகிராமத்தின் Money Heist! | Kavin

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT