ரியல்மீ 'ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் 
வணிகம்

ரியல்மீ 'ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று (அக்-13) இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

DIN

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று (அக்-13) இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ரியல்மீ நிறுவனம் தன்னுடைய 'ஜிடி’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. 

இதுகுறித்து ரியல்மீ நிறுவனம் , ‘  ரியல்மீ ஜிடி வரிசை ஸ்மார்ட்போன்கள் வேகமான சார்ஜ் வசதியும் , விசி கூலிங் , சிப்செட் என தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறது.

’ரியல்மீ ஜிடி நியோ 2 5ஜி ’ சிறப்பம்சங்கள் :

*ஸ்னாப்டிராகன் 870 5ஜி

*அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 6ஜிபி , 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி , 256 ஜிபி மற்றும் 12 ஜிபி , 256 ஜிபி

* மெமரி கார்டு வசதி 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.31,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அக்-17 முதல் விற்பனை தொடங்கும் என்பதால் அமேசான் , பிளிப்கார்ட் விற்பனைத் தளங்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT