’ஜியோபோன் நெக்ஸ்ட்’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 
வணிகம்

’ஜியோபோன் நெக்ஸ்ட்’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ஜியோபோன் நெக்ஸ்ட்' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

DIN

ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ஜியோபோன் நெக்ஸ்ட்' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’ஜியோ’ ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது.  

’ஜியோபோன் நெக்ஸ்ட்' சிறப்பம்சங்கள் :

* 5.5 இன்ச் அளவுகொண்ட தொடுதிரை 

* ஸ்னாப்டிராகன் 215 ஜி

*உள்ளக நினைவகம்  2 ஜிபி , கூடுதல் நினைவகம்  16 ஜிபி 

*பின்பக்கம் 13 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் ,  முன்பக்கம்  2 எம்பி அளவு செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

*2500 எம்ஏஎச்  பாட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஸ் 

மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.3500-க்குள் இருக்கலாம் என விற்பனையாளர்கள் கணிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT