முகப்பு
வணிகம்

’ரியல்மீ கியூ3 ஐ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ கியூ ஐ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
’ரியல்மீ கியூ3 ஐ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
பகிர்:

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ கியூ ஐ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’ரியல்மீ ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’ரியல்மீ கியூ ஐ' சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் டைமன்சிட்டி 700

*உள்ளக நினைவகம்  4 ஜிபி , கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*பின்பக்கம் 48 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 2 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →